கோவை நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர் ஆவேச பேச்சு

by Staff / 13-08-2024 03:28:05pm
கோவை நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர் ஆவேச பேச்சு

கோவை கோபாலபுரம் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு சவுக்கு சங்கரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர்நீதிமன்ற வளாகத்தில் பேசிய சவுக்கு சங்கர்என்னை பார்த்து அஞ்சும் அளவிற்கு திமுக அரசு இருக்கிறது. அதனால்தான் என் மீது இரண்டாவது முறையாக குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது - நீதிமன்றத்திற்கு வந்த சவுக்கு சங்கர் ஆவேச பேச்சு.கோவையை சேர்ந்த வழக்கறிஞர் முத்து என்பவர் கடந்த மே 15ஆம் தேதி யூடுயூபர் சவுக்கு சங்கர் மீது முத்துராமலிங்கத் தேவர் பற்றி அவதூறாக பேசியதாக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

Tags :

Share via

More stories