மனுபாக்கர் - நீரஜ் சோப்ரா திருமணம்

by Staff / 13-08-2024 03:12:04pm
மனுபாக்கர் - நீரஜ் சோப்ரா திருமணம்

பாரீஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மனுபாக்கர் மற்றும் நீரஜ் சோப்ரா ஆகியோர் திருமணம் செய்துகொள்ளப் போவதாக வதந்தி பரவி வந்த நிலையில், அதற்கு மனுபாக்கரின் தந்தை முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதுகுறித்து மனுபாக்கரின் தந்தை ராம் கிஷன் பாக்கர், "மனுபாக்கர் இன்னும் சின்னப்பொண்ணுதான். ஆகையால், நான் இப்போது அதைப் பற்றி யோசிக்கக்கூட இல்லை. மேலும், மனுபாக்கரின் தாய் சுமேதா பாக்கர், நீரஜை தன் மகனைப்போலவே கருதுகிறார்" என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo