இந்தியாவில் நான்கு பேருக்கு குரங்கு அமைத்து உறுதி

by Editor / 25-07-2022 01:18:58pm
இந்தியாவில் நான்கு பேருக்கு குரங்கு அமைத்து உறுதி

டெல்லியைச் சேர்ந்த 34 வயது நபருக்கு குரங்கு அம்மை உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் நோய் பரவாமல் கட்டுப்படுத்துவதற்காக சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளின் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டவர்கள் பத்தில் ஒருவர் உயிரிழக்க வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனாலும் முறையான சிகிச்சைகள் மேற்கொண்டால் உயிர் இழப்பை தடுக்கலாம் இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து நம் நாட்டுக்கு வரும் ஒரே கண்காணிக்கும் பணி விமான நிலையங்கள் துறைமுகங்கள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது இந்நோய் 75 நாடுகளில் பரவியுள்ளது 14ஆயிரம் பேர்  பாதிக்கப்பட்ட உள்ளன.

 

Tags :

Share via
Logo