ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகளை நியமித்து அதிமுக தலைமை அறிவிப்பு.
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகளை நியமித்து அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் ஆதரவாளர்களான நிர்வாகிகளை மாற்றி புதிதாக 35 பேர் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, செங்கோட்டையன் கெடு விதித்ததால் அவரது மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பதவிகள் ஏற்கனவே பறிக்கப்பட்டது.
Tags : ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகளை நியமித்து அதிமுக தலைமை அறிவிப்பு.



















