தயார் நிலையில் மருத்துவமனைகள்..

கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மாநில அளவில் தேவைப்பட்டால் தடுப்பு நடவடிக்கை எடுத்துக்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், டெல்லியில் கொரோனா தொற்று சமீபத்தில் அதிகரித்து வருவதும், கடந்த ஒரு வாரத்தில் 104 பேர் வரை பாதிக்கப்பட்டதும் தெரியவந்தது. இதனால் மாநில அளவில் சுகாதார நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ள மாநில அரசு, மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.
Tags :