தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 திடீர் உயர்வு

ஏற்றம் இறக்கம் கொண்டதாக அமைந்துள்ளது தங்கக்த்தின் விலை.22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. இதனையடுத்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.38,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்துள்ளது. இதனையடுத்து ஒரு கிராம் ரூ.4,820க்கு விற்பனை ஆகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.30 காசுகள் அதிகரித்து, ரூ.63.60-க்கும், ஒரு கிலோ 63,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Tags : Sudden increase in gold price by Rs.200 a bar