முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 8ஆம் தேதி காலையில் சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம்

by Editor / 07-01-2022 11:54:53pm
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 8ஆம் தேதி காலையில்  சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 8ஆம் தேதி காலை 10:30 மணிக்கு சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம்: நீட் தேர்வு தொடர்பாக விவாதம்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. 8ஆம்தேதி  காலை 10:30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் நடக்க உள்ளது. நீட் தேர்வு தொடர்பாக விவாதிக்க சட்டப்பேரவை அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் கலந்துகொள்ள அனைத்து கட்சி தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

 

Tags :

Share via