சிறு குடியிருப்புகளுக்கு மின் கட்டண சலுகை

by Staff / 18-10-2023 03:42:41pm
சிறு குடியிருப்புகளுக்கு மின் கட்டண சலுகை

அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது விளக்குகள், நீர் இறைக்கும் மோட்டார்கள் போன்ற பொது பயன்பாட்டு பணிகளுக்கான மின் கட்டணம், ஒரு யூனிட்டிற்கு ரூ.8ல் இருந்து ரூ.5.5ஆக குறைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், 10 வீடுகள் அல்லது அதற்கும் குறைவாகவும், 3 மாடிகள் அல்லது அது அதற்கும் குறைவாகவும் உள்ள மின்தூக்கி வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு இந்த சலுகை பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 4 மாவட்ட கலெக்டர்கள் கள ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo