மாடுபுடி வீரர் உயிரிழப்பு - மூன்று லட்சம் ரூபாய் நிவாரணம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவு.
பொங்கலன்று மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் விளாங்குடியைச் சேர்ந்த நவீன் குமார் என்கிற மாடுபுடிர் வீரர் மாடு முட்டியதில் காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அவர் உயிரிழந்த செய்தியை அறிந்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர் குடும்பத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரணத்திலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
Tags :