இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர் .
காசாவில் போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்ற பொழுது அதில் ஏற்பட்ட தடைகள் கட்டாரில் நடந்த பேச்சு வார்த்தையின் பொழுது தவிர்க்கப்பட்டு ஒப்பந்தம் நிறைவேறுவதற்கான சூழல் அமைந்த வேளையில் காசாவின் மத்தியில் அமைந்துள்ள டயர் எல் பலாக் பகுதியில் இரவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்
.24 மணி நேரத்திற்கு முன்பு பாஷா முழுவதும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டதாகவும் 281 காயம் அடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நான்கு குடும்பங்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும் ஜெனி அகதிகள் முகாமில் மீது விமான தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டதாகவும் அங்குள்ள அமைச்சகரம் தெரிவித்துள்ளது.
காசாவில் இதுவரை இஸ்ரேல் படைகள் தாக்கியதில் 46 ஆயிரத்து 645 பாலிசி நேயர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு ஒரு லட்சத்து 10 ஆயிரம் 12 பேர் காயமடைந்துள்ளனர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இஸ் வெயிலில் கமாஸ் படையினரின் தாக்குதலின் காரணமாக 10239 பேர் கொல்லப்பட்டதோடு 200க்கும் மேற்பட்டோர் சிறைபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :