தமிழகத்துக்கு கல்வி முறையை மாற்ற வேண்டும் - ஆளுநர் ஆர்.என்.ரவி

by Staff / 05-06-2023 01:38:19pm
தமிழகத்துக்கு கல்வி முறையை மாற்ற வேண்டும் - ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழகத்துக்கு கல்வி முறையை இளைஞர்களின் திறன் மற்றும் காலத்திற்கு ஏற்ப மாற்ற வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பையும் மீறி நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய ஆளுநர், “இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் தமிழகத்துடன் போட்டி போடும் அளவிற்கு முன்னேறியுள்ளது. தமிழகத்துக்கு கல்வி முறையை இளைஞர்களின் திறன் மற்றும் காலத்திற்கு ஏற்ப மாற்ற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo