மும்பை குண்டுவெடிப்பு - முக்கிய புள்ளி உயிரிழப்பபு

by Staff / 02-03-2024 03:10:36pm
மும்பை குண்டுவெடிப்பு - முக்கிய புள்ளி உயிரிழப்பபு

நாட்டையே உலுக்கிய 26/11 மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா என்ற தீவிரவாத அமைப்பின் மூத்த தளபதியாக இருந்த அசாம் சீமா இன்று உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் பைசலாபாத்தில் பதுங்கியிருந்த சீமா இறந்துவிட்டதாக உளவுத்துறை வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளன. அவர் பைசலாபாத்தில் உள்ள மல்கன்வாலாவில் தகனம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் உயிரிழப்புக்கான காரணம்

 

Tags :

Share via