452 ஊழியர்கள் பணி நீக்கம்

by Staff / 21-01-2023 04:07:17pm
452 ஊழியர்கள் பணி நீக்கம்

விப்ரோ நிறுவனம்  தனது ஊழியர்கள் 452 பேரை பணி நீக்கம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிதாக பணிக்கு சேர்ந்த ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு, தேர்வு வைத்ததில், அதில் தேர்ச்சி பெறாதவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் பணி நீக்கத்திற்காக அனுப்பப்பட்ட கடிதத்தில் பயிற்சிக்காக செலவு செய்யப்பட்ட ரூ.75,000-ஐ விப்ரோவுக்கு ஊழியர்கள் தர வேண்டும் என்றும், ஆனால் ஊழியர்கள் நலன் கருதி அந்த தொகை ரத்து செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

 

Tags :

Share via