மூத்த தயாரிப்பாளர் காலமானார்

by Staff / 21-01-2023 03:53:20pm
மூத்த தயாரிப்பாளர் காலமானார்

பிரபல தயாரிப்பாளர் ஏ.சூர்ய நாராயணா காலமானார். கடந்த சில மாதங்களாகவே தீராத நோயால் அவதிப்பட்டு வந்த இவர், நேற்று உயிரிழந்தார். இவருக்கு வயது 84. இவர், என்.டி.ஆர், கிரிஷ்ணா, ஷோபன் பாபு, பாலகிருஷ்ணா, சிரஞ்சிவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து பல திரைப்படங்களை தயாரித்துள்ளார். இவரது சில திரைப்படங்கள் தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo