அண்ணாமலையுடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை அதிமுக நிர்வாகிகள் சந்தித்தனர். இபிஎஸ் தரப்பில் இருந்து மூத்த நிர்வாகிகள் கேபி முனுசாமி, செங்கோட்டையன், ஜெயக்குமார், வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் பாஜக அலுவலகத்திற்கு வருகை தந்தனர். அங்கு இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் பாஜகவை ஆதரவு தருமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
Tags :