பிளஸ் 2 மாணவியிடம் தகாத முறையில் பேசியதாக ஆசிரியர்
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் விலங்கியல் ஆசிரியர் முருகன் (44) இவர் பிளஸ்2 மாணவியிடம் தகாத முறையில் பேசியதாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு- ஆசிரியர் முருகன் தலைமறைவு- காவேரிப்பாக்கம் போலீசார் விசாரணை
Tags :