கேரளாவில் 5, 6 ஆகிய 2 நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு.

by Editor / 04-06-2023 09:58:46am
 கேரளாவில் 5, 6 ஆகிய 2 நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு.

தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நாளை வளிமண்டல சுழற்சி உருவாகி, அதற்கடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் வரும் 5, 6 ஆகிய 2 நாட்களில் கேரளாவில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இதனால் வரும் 5, 6 ஆகிய 2 நாட்களில் கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

 

Tags :

Share via