மழைநீர் வடிகால் பணிகளைமுதலமைச்சர் பார்வையிட்டார்.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது பாதிக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சியின் தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட செனடாப் சாலையில் ரூ. 2.14 கோடி மதிப்பீட்டில் 870 மீட்டர் நீளத்திற்கு நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்பார்வையிட்டார்.
Tags :