கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் சென்றார் மீடியனில் விபத்து
விழுப்புரம் மாவட்டம் கீழ்பத்துபட்டு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த திமுக எம்பி என் ஆர் இளங்கோவன் மகன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
சென்னையைச் சேர்ந்த மாநிலங்களவை எம்பி இளங்கோவின் மகன் தனது நண்பர் வேதவிகாஹ் மஹேந்திர தார் காரில் புதுச்சேரி நோக்கி சென்று கொண்டு இருந்துள்ளார்.
காரை ஓட்டிச் சென்றராகேஹ் கீழ்பத்துப்பட்டு அருகே சென்ற போது சாலையின் குறுக்கே மாடு-1 வந்ததால் அதன் மீது மோதாமல் இருக்க காரை ஓரமாக திருப்ப முற்பட்ட போது கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது சம்பவ இடத்திலேயே ராகேஹ் உயிரிழந்தார் அவரது நண்பர் வேதபிரகாஷ் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Tags :