கல்லூரி வளாகத்தில் மாணவி கூட்டு பலாத்காரம்

மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் உள்ள சட்டக் கல்லூரி வளாகத்தில் மாணவி ஒருவரை மூவர் கூட்டு பலாத்காரம் செய்துள்ளார். போலீசார் விசாரணையில் குற்றவாளிகளில் இருவர் அதே கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் என்றும், ஒருவர் முன்னாள் மாணவர் என்றும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கைதானவரில் ஒருவர் திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் அமைப்பின் தலைவர் மனோஜித் மிஸ்ரா (31) என பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
Tags :