புழல் சிறையிலிருந்து விடுதலையான ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார்

by Staff / 13-11-2022 05:07:25pm
புழல் சிறையிலிருந்து விடுதலையான ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார்

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த ஆறு பேரையும் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவிட்டதையடுத்து, நளினி, முருகன், சாந்தன் ஆகியோர் வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் விடுதலை செய்வதற்கான நடைமுறைகள் முடிந்து சிறையிலிருந்து விடுதலையாகினர்
புழல் சிறையிலிருந்து விடுதலையான ராபர்ட் பயாஸ், ஜெயக்குமாரை பேரறிவாளன் வரவேற்றார்

 

Tags :

Share via

More stories

Logo