வேளாங்கண்ணிக்கு இன்று இரவு பக்தர்கள் வர தடை

by Editor / 31-12-2021 10:41:22am
வேளாங்கண்ணிக்கு இன்று இரவு பக்தர்கள் வர தடை

நாட்டில் அதிகரித்து வரும் ஒமிக்ரான் பரவல் காரணமாக ஆங்கில புத்தாண்டையொட்டி வேளாங்கண்ணிக்கு இன்று இரவு பக்தர்கள் வர தடை; கடற்கரையில் கூடுவதற்கும் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.


 

வேளாங்கண்ணிக்கு இன்று இரவு பக்தர்கள் வர தடை
 

Tags :

Share via