நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்

நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் சுருக்கு மடி வலை மீன்பிடி முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்று நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தநிலையில் .நாகை துறைமுகத்தில் நடந்த மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக முடிவுஅறிவிக்கப்பட்டது.மேலும் சுருக்கு மடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்கும் மீனவர்களை படகுடன் சிறைப்பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைப்போம் என மீனவர்கள் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது.
Tags : நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்