குட் பேட் அக்லி - இளையராஜா நோட்டீஸ்!

குட் பேட் அக்லி பட தயாரிப்பு நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ்.. அனுமதியின்றி தனது பாடல்களை பயன்படுத்தியதற்கு ரூ.5 கோடி இழப்பீடு வழங்க நோட்டீசில் இளையராஜா வலியுறுத்தல்.பாடல்களை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல். 7 நாட்களில் பாடல்களை நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை.
Tags : குட் பேட் அக்லி - இளையராஜா நோட்டீஸ்!