ஊன்றுகோலுடன் வாக்கு சேகரித்த தமிழச்சி தங்கபாண்டியன்

by Staff / 26-03-2024 12:27:42pm
ஊன்றுகோலுடன் வாக்கு சேகரித்த தமிழச்சி தங்கபாண்டியன்

தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் சென்னை மந்தைவெளியில் வீடுவீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நேற்று பிரச்சாரத்தில் கீழே விழுந்து காலில் எலும்புமுறிவு ஏற்பட்டதால் ஊன்றுகோலுடன் தமிழச்சி தங்கபாண்டியன் வாக்கு சேகரித்து வருகிறார். முன்னதாக நேற்று அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது வேட்பு மனு தாக்கல் செய்ய வந்திருந்த பாஜக வேட்பாளரான தமிழிசையும், தமிழச்சி தங்க பாண்டியனும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர்.

 

Tags :

Share via

More stories