அயோத்திக்கு ஜெய்ஷ் தீவிரவாத கும்பல் மிரட்டல்

by Staff / 20-01-2024 01:49:55pm
அயோத்திக்கு ஜெய்ஷ் தீவிரவாத கும்பல் மிரட்டல்

அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் தருணம் நெருங்கி வரும் நிலையில், சமீபத்தில் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பினர் மிரட்டல் விடுத்துள்ளனர். பாபர் மசூதி இடிப்பு சம்பவங்களை குறிப்பிட்டு, அமைதியின்மை ஏற்படும் என எச்சரித்துள்ளார். இதனால் பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டனர். அயோத்தியில் உச்சக்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

 

Tags :

Share via

More stories