சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்டதாக  தபெதிகவினர் 10 பேர் கைது.

by Editor / 25-02-2025 10:16:41am
சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்டதாக  தபெதிகவினர் 10 பேர் கைது.

சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்டதாக தந்தை பெரியார் திராவிடக் கழகத்தைச் சேர்ந்த 10 பேரை ராயப்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.ராயப்பேட்டையில் உள்ள லாட்ஜில் தங்கி இருந்து பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்டு, நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு செல்ல முயன்றபோது போலீசார் கைது செய்துள்ளனர்.பெட்ரோல் குண்டு தயாரிப்பு தொடர்பாக சில பொருட்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த குமார் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்டதாக  தபெதிகவினர் 10 பேர் கைது.

Share via