பிரபல பாப் நட்சத்திரம் மிலி சைரஸ் என்ற விமானத்தை மின்னல் தாக்கியதால் அவசரமாக தரையிறக்கம்

by Staff / 24-03-2022 01:13:52pm
பிரபல பாப் நட்சத்திரம் மிலி  சைரஸ் என்ற விமானத்தை மின்னல் தாக்கியதால் அவசரமாக தரையிறக்கம்

பிரபல பாப் நட்சத்திரம் மிலி  சைரஸ் என்ற விமானத்தை மின்னல் தாக்கியதால் அவசரமாக தரையிறக்கம் பிரபல அமெரிக்க பாப் நட்சத்திரமான மிலி  சைரஸ் பயணித்த விமானம் மின்னலால் தாக்கப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அவரும் சக பயணிகளும் உயிர் தப்பினர் தலைநகர் பரகுவே தலைநகர் ஆசுன்சியானில்    நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் பயணித்த போது ஜன்னல் வழியாக மின்னல் வெட்டியதால் பயணிகள் அதிர்ச்சி சுமார் நாலரை கோடி ரசிகர்களை கொண்டவர் அவர் விமான விபத்தில் சிக்காமல் தப்பிய தான் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்

 

Tags :

Share via