தங்கம் வென்றார் இளவேனில் வாலறிவன்

by Staff / 17-09-2023 01:20:39pm
தங்கம் வென்றார் இளவேனில் வாலறிவன்

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றுள்ளார். உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துக் கொண்ட தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன், 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 252.2 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். 2019 ஆம் ஆண்டில் ரியோவில் நடந்த போட்டியிலும் இளவேனில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

 

Tags :

Share via