ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட அய்யலூர் அருகே உள்ள தனியார் கல்லூரியான ஆர். வி. எஸ். கலை அறிவியல் கல்லூரியில் இரண்டு மாதங்களாக முறையாக சம்பளம் வழங்கவில்லை என்பதை கண்டித்தும் அடிப்படை வசதிகளான கழிப்பறை இல்லாததை கண்டித்தும் ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் சம்பவ இடத்தில் வடமதுரை சார்பு ஆய்வாளர் பிரபாகரன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். *
Tags :