மதுரை ரயில் நிலையத்தை ரூ.358.63 கோடி மதிப்பீட்டில் புனரமைக்க ஒப்பந்தப் புள்ளி வெளியீடு
மதுரை ரயில் நிலையத்தை ரூ.358.63 கோடி மதிப்பீட்டில் புனரமைக்க ஒப்பந்தப் புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. மதுரை ரயில் நிலைய புனரமைப்பு பணிகளை 26 மாதத்தில் முடிக்க ஐஆர்சிஓஎன் சர்வதேச நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
Tags :