44வது செஸ் ஒலிம்பியாட் தொடர் - தற்போது வரை ரூ.40 லட்சத்துக்கு டிக்கெட் விற்பனை

by Editor / 03-08-2022 03:50:43pm
44வது செஸ் ஒலிம்பியாட் தொடர் - தற்போது வரை ரூ.40 லட்சத்துக்கு டிக்கெட் விற்பனை

44வது செஸ் ஒலிம்பியாட் தொடர்பாக தற்போது வரை ரூ.40 லட்சத்துக்கு டிக்கெட் விற்பனை ஆகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 6,500 டிக்கெட் விற்பனைக்கு உள்ள நிலையில், இதுவரை 3,752 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.

Tags :

Share via

More stories

Logo