திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக கனமழைமாவட்டம் முழுவதும் சுமார் 30 சென்டிமீட்டர் மழைப்பொழிவு பதிவாகியது.திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது.திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான ஊத்தில் 6.8 சென்டிமீட்டர் அதாவது 68 மில்லி மீட்டரும் நாலு முக்கு பகுதியில் 6.6 சென்டிமீட்டர் அதாவது 66 மில்லி மீட்டர் காக்காச்சியில் 56 மில்லி மீட்டர் அதாவது 5.6 சென்டிமீட்டரும் மாஞ்சோலையில் 4.8 cm அதாவது 48 மில்லி மீட்டரும் மழை பொழிவு கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளதுகொடுமுடி ஆறு அணைப்பகுதியில் பதினைந்து மில்லி மீட்டரும் பாபநாசம் அணைப்பகுதியில் பதிநெட்டு மில்லி மீட்டரும் சேர்வலாறு அணைப்பகுதியில் 9 மில்லி மீட்டரும் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது
மணிமுத்தாறு அணைப்பகுதியில் மூன்று புள்ளி 8 மில்லி மீட்டர் சேர்வலாறு அணை பகுதியில் ஒன்பது மில்லி மீட்டர் திருநெல்வேலியில் ஒன்று புள்ளி ஆறு மில்லி மீட்டர் சேரன்மகாதேவியில் ஒன்று புள்ளி நான்கு மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது
Tags :