சபரிமலை சன்னிதானத்தில் கார்த்திகை தீபம் கொண்டாட்டம்

by Editor / 27-11-2023 08:32:07pm
சபரிமலை சன்னிதானத்தில் கார்த்திகை தீபம் கொண்டாட்டம்

சபரிமலை சன்னிதானத்தில் கார்த்திகை தீபம் கொண்டாட்டம் அய்யப்பசுவாமியின் கோவிலில் இன்று கார்த்திகை தீபம்  கோவில் சன்னதி முன் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கார்த்திகை தீப விளக்குகளை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.  பின்னர் மேல்சாந்தி பி.என்.மகேஷ் நம்பூதிரி, கீழ் சாந்தி நாராயணன் நம்பூதிரி, நிர்வாக அலுவலர் ஓ.ஜி.பிஜு, பிஆர்ஓ சுனில் அருமனூர், சன்னிதானம் காவல் தனி அலுவலர் கோபாலகிருஷ்ணன், பாலகிருஷ்ணன் எபிராத்திரி உள்ளிட்டோர் தீபம் ஏற்றி வைத்தனர்.

 

Tags : சபரிமலை சன்னிதானத்தில் கார்த்திகை தீபம் கொண்டாட்டம்

Share via

More stories