ஸ்ரீநகர் நவ் காம் காவல் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

by Admin / 16-11-2025 02:53:06am
 ஸ்ரீநகர் நவ் காம் காவல் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

காஷ்மீர் ஸ்ரீநகர் நவ் காம் காவல் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டனர்.30 பேர்படுகாயம்.. பரிதாபாத்தில் கைப்பற்றப்பட்ட 360 கிலோவெடிமருந்து பொருட்கள் ஸ்ரீநகர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக வைத்திருந்த வெடிப்பொருட்களை தடயவியல் குழுவினர் காஷ்மீர் ஸ்ரீ நகர் நவ் காம் காவல் நிலையத்தில் வைத்து ஆய்வு செய்தபோது விபத்து  நிகழ்ந்துள்ளதாக காவல் ஆணையர் விளக்கம் அளித்திருந்தார்..

 

Tags :

Share via