2 கோடி மதிப்புள்ள புதிய ரேஞ்ச் ரோவர் காரை வாங்கினார் நடிகர் டோவினோ தாமஸ்

by Editor / 15-12-2022 09:57:58am
2 கோடி மதிப்புள்ள புதிய ரேஞ்ச் ரோவர் காரை வாங்கினார் நடிகர் டோவினோ தாமஸ்

கேரளா மாநில நடிகர் டொவினோ புதிய ரேஞ்ச் ரோவர் காரை வாங்கியுள்ளார். புதிய மாடலான ரேஞ்ச் ரோவர் 2023 ஸ்பாட் டைனமிக் எச்எஸ்இ-யை அஅவர் வாங்கி கேரளமாநிலத்திலுள்ள பிற நடிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

கேரளாவில்  முதன் முதலாக டோவினோ இந்த காரை வாங்கியுள்ளது மற்றொரு சிறப்பாகும். இந்த வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலை 1.64 கோடி முதல் 1.84 கோடி வரை இருக்கும். கேரளாவின் கொச்சியில் வரி மற்றும் இன்சூரன்ஸ் உட்பட விலை 2,15,93,821 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.ஏற்கனவே இவர், ஆடி, பிஎம்டபிள்யூ, மினி கூப்பர் கார்கள் வைத்துள்ளார்.

2 கோடி மதிப்புள்ள புதிய ரேஞ்ச் ரோவர் காரை வாங்கினார் நடிகர் டோவினோ தாமஸ்
 

Tags :

Share via