சூட்கேஷில் இளம்பெண் சடலம் கண்டெடுப்பு

டெல்லி - உ.பி., எல்லையான லோனி பகுதியிலுள்ள கால்வாய் அருகே சந்தேகத்திற்கிடமான ஒரு சூட்கேஸ் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சூட்கேஸை திறந்து பார்த்த போது, மூக்கில் ரத்தம் வழிந்தபடி இளம்பெண்ணின் சடலம் இருந்துள்ளது. இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :