மதுரை - பெங்களூர் வந்தேபாரத் சிறப்பு ரயில் வாரம் 6 நாட்களும் இயக்கப்படும்.

by Admin / 25-06-2024 11:24:06am
 மதுரை - பெங்களூர் வந்தேபாரத் சிறப்பு ரயில் வாரம் 6 நாட்களும் இயக்கப்படும்.

: மதுரை - பெங்களூர் வந்தேபாரத் சிறப்பு ரயில், *செவ்வாய்க்கிழமை தவிர்த்து வாரம் 6 நாட்களும்* இயக்கப்படும் என தென்மேற்கு ரயில்வே அறிவிப்பு .இந்த ரயில் திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய ஊர்களில் நின்று செல்லும்காலை 5:15 க்கு மதுரையில் புறப்பட்டு மதியம் 1 மணிக்கு SMVB பெங்களூர் செல்லும் ரயில் மீண்டும் மதியம் 1:45 க்கு புறப்பட்டு இரவு 9:45 க்கு மதுரை வந்து சேரும்,வண்டி எண் 06003/06004, சராசரி வேகம் 71 கிமீ, விரைவில் முன்பதிவு துவங்கும்.

 

Tags :

Share via