மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 71 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் உண்டியல் வருமானம்.

by Editor / 23-09-2022 10:50:57am
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 71 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் உண்டியல் வருமானம்.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 71 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் உண்டியல் வருமானம்- கோவில் நிர்வாகம் அறிவிப்பு.உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் உபகோவில்களின் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இன்று நடைபெற்ற நிலையில், 71 லட்சத்து 44ஆயிரத்து 18 ரூபாய் பணம்,  பல மாற்று பொன் இனம் 582 கிராம், வெள்ளி பொருட்கள் 630 கிராம்,வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணம் 328 எண்ணம் கிடைத்துள்ளது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

 

Tags :

Share via

More stories