ரஷ்யாவை விட்டு வெளியேறுவதாக ஐபிஎம் அறிவிப்பு

by Staff / 09-06-2022 01:39:45pm
ரஷ்யாவை விட்டு வெளியேறுவதாக ஐபிஎம் அறிவிப்பு

அமெரிக்காவைச் சேர்ந்த கணினி நிறுவனம் ஐபிஎம் ரஷ்யாவில் தனது தொழிலை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது.உக்ரேன்  மீதான தாக்குதலை கண்டித்து ரஷ்யாவில் தனது செயல்பாட்டை நிறுத்தி வைத்திருந்தது .அதேநேரத்தில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கி வந்தது இந்த நிலையில் ஐபிஎம் தலைமை செயல் அதிகாரி அரவிந்த் கிருஷ்ணா விடுத்துள்ள செய்தியில் ரஷ்யாவில் தங்கள் செயல்பாட்டை முடித்துக் கொள்வதாக  குறிப்பிட்டுள்ளார் நிலையற்ற சூழல் நீடிப்பதால் இந்த முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo