இரவு பத்து மணிக்கு இந்தியா -இங்கிலாந்துக்கு இடையேயான டி20 நான்காவது போட்டி.

by Admin / 09-07-2026 10:29:57am
இரவு பத்து மணிக்கு இந்தியா -இங்கிலாந்துக்கு இடையேயான டி20 நான்காவது போட்டி.

இரவு பத்து மணிக்கு இந்தியா இங்கிலாந்துக்கு இடையேயான டி20 நான்காவது போட்டி இங்கிலாந்து பிரிஸ்டல் நகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் முதலாவது போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது அடுத்து இரண்டு மூன்று போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று உள்ள நிலையில் நான்காவது ஐந்தாவது இரண்டு போட்டிகள் மட்டுமே உள்ளன இந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் இந்த ஆட்டம் டிராவில் முடிவடையும். ஆனால் கருத்துக் கணிப்பின்படி இங்கிலாந்து அணி வெற்றி  55 விழுக்காடு இருப்பதாக கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. இந்திய அணி வெற்றி பெற 45 விழுக்காடு என்கிற நிலையை கடந்து தங்கள் ஆதி தீவிரமான திறன் வாய்ந்த உத்திகளைக் கொண்டு களத்தில் இறங்கி விளையாடினால் இந்தியா மிக மோசமான தோல்வியை அடைந்தது என்கிற நிலையை மாற்ற முடியும்

 

Tags :

Share via
Logo