மெச்சூரிட்டி இல்லாத ஒரே அரசியல் தலைவர் அண்ணாமலைதான் - சி.வி.சண்முகம்

மெச்சூரிட்டி இல்லாத ஒரே அரசியல் தலைவர் அண்ணாமலைதான் என அதிமுக முன்னாள் அமைச்சரும், ராஜ்யசபா எம்பியுமான சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களுக்கு மெச்சூரிட்டி (முதிர்ச்சி) இல்லை என அண்ணாமலை சொல்வது ஆச்சரியமாக உள்ளது. அவர் தன்னைத்தானே சொல்லிக்கொள்கிறார். தமிழக அரசு நடத்தும் கார் பந்தயத்தில் அண்ணாமலைக்கும் தொடர்பு? உள்ளது. மழை நீரை பாதிப்பினை கவனிக்க வேண்டிய முதலமைச்சரும் அமைச்சரும் இன்றைக்கு 8ஆம் தேதி கார்பந்தய போட்டி நடத்துவதற்காக கவனம் செலுத்தி வருகின்றனர். திமுக அரசு ஒரு விளம்பர அரசாக உள்ளது என விமர்சித்துள்ளார்.
Tags :