பா.ஜ.க.ஆலோசனைக்கூட்டம்

by Admin / 28-01-2022 01:27:46pm
பா.ஜ.க.ஆலோசனைக்கூட்டம்

 



பாரதீய ஜனதாகட்சின் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஆலோசனைக்கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகமான தியாகராய நகரிலுள்ள கமலாலயத்தில் நடக்கிறது.அ.தி.மு.க கூட்டணியில் இடம்  பெற்றுள்ள  பா.ஜ.க ..தமிழ்நாட்டிலுள்ள21 மாநகராட்சி,138 நகராட்சிகளி,490 பேரூராட்சியில், எத்தனை இடங்களை தொகுதி  பங்கீட்டின் வழி பெறுதல்,யாரை வேட்பாளர்களாக நிறுத்துவது உள்ளிட்வட விசயங்களை ஆலோசிப்பதற்காக இன்று கூடுகிறது.பா.ஜ.க.மாநிலத்ததலைவர்அண்ணாமலை தலைமையில் இன்று நடக்கிறது.இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.

 

Tags :

Share via