ஏரியில் மூழ்கி அண்ணன், தம்பி இரண்டு சிறுவர்கள் பலி.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த ஏரப்பாவூர் கிராமத்தில் பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பிய அண்ணன்தம்பி ஆகிய 2 சிறுவர்கள் வீட்டுக்கு முன்னே இருந்த ஏரியில் தவறி விழுந்த தம்பி சூர்யாவை (8) காப்பாற்ற சென்ற அண்ணன் நித்தீஷ் (12) தம்பி சூர்யா இருவரும் பலி ஆவினங்குடி போலீசார் விசாரணை.
Tags :