நாம் போரைத் தூண்டினால், ஈரான் அதற்கான விலையைக் கொடுக்கும்
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே 16-வது நாளாக உச்சக்கட்ட போர் நாள் தீவிரமடைந்து வருகின்றன. காசாவை ஏற்கனவே தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள இஸ்ரேல், வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில் ஈரான் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் இதே போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஈரான் தனது ஆதரவு அமைப்புகள் மூலம் இந்தப் போரைத் தூண்டினால், ஈரான் அதற்கான விலையை நிச்சயம் கொடுக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல் அவிவ் நகருக்கு விஜயம் செய்த போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
Tags :