மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கொடூர கணவர்

தெலங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மாருதி - கீர்த்தி தம்பதி. சமீபத்தில் இவர்களுக்குள் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, கீர்த்தி கோவித்துக்கொண்டு தனது தாயார் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக சில தினங்களுக்கு முன்னர் தாயார் வீட்டில் பஞ்சாயத்து நடைபெற்றுள்ளது. இதற்காக மாருதியும் தனது மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, தண்ணீர் பிடிக்க வெளியே சென்ற மணவியை, மாருதி கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
Tags :