முதல்வரை சந்தித்து கலைஞர் சிலை வழங்கிய குமாரி அனந்தன்

by Editor / 19-03-2022 06:31:09pm
முதல்வரை சந்தித்து கலைஞர் சிலை வழங்கிய குமாரி அனந்தன்

சென்னை:தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனின் தந்தையும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் , பெருந்தலைவர் காமராஜரின் தீவிர தொண்டரும் ,இலக்கியச் செல்வர் என அனைவராலும் அழைக்கப்படும் குமரி அனந்தன் தனது 90ஆவது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு. முதலமைச்சர்க்கு பரிசாக வழங்கினார்.

 

Tags : முதல்வரை சந்தித்து கலைஞர் சிலை வழங்கிய குமரி அனந்தன்

Share via