பொது மேலாளர் ராமேஸ்வரம் - தனுஷ்கோடி புதிய ரயில் பாதையில் ஆய்வு.

by Editor / 09-12-2022 03:26:00pm
பொது மேலாளர்   ராமேஸ்வரம் - தனுஷ்கோடி புதிய ரயில் பாதையில் ஆய்வு.

பொதுமேலாளர் ராமேஸ்வரம் - தனுஷ்கோடி புதிய ரயில் பாதை அமையும் தனுஷ்கோடி பகுதியில் உள்ள 1964ல் புயலில் சேதமடைந்த ரயில் நிலையப் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்பு தற்போது பயன்பாட்டில் இருக்கும் பாம்பன் ரயில் பாலத்தை ஆய்வு செய்தார். பின்பு புதிய பாம்பன் ரயில் பால கட்டுமானம் சம்பந்தமாக ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இறுதியாக ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை வழியாக திருச்சி வரை சிறப்பு ரயில் மூலம் ரயில் பாதையை ஆய்வு செய்தார்.

 

Tags :

Share via