"விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் என்டிஏ வெற்றிக்கணக்கை தொடங்கிடும்"

திமுக-வை எதிர்கொள்ள முடியாமல் தேர்தல் களத்திலிருந்து எடப்பாடி பழனிசாமி வெளியேறியுள்ளார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இபிஎஸ்-ஐ தமிழக மக்கள் ஏற்கெனவே புறக்கணித்துவிட்டார்கள் என்பது இதன்மூலம் தெள்ளத் தெளிவாகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கணக்கை தொடங்கிடும் தேர்தலாக அமையட்டும்" என தெரிவித்துள்ளார்.
Tags :