தேசிய கல்வி கொள்கை 21நூற்றாண்டின் அறிவுக் கருவூலம்

by Staff / 29-05-2022 12:40:20pm
தேசிய கல்வி கொள்கை 21நூற்றாண்டின் அறிவுக் கருவூலம்

தேசிய கல்வி கொள்கை 21நூற்றாண்டின் அறிவுக் கருவூலமாக விளங்கும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில் புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் இத்திட்டம் தனி நபரின் திறமைகளை வளர்ப்பது உடன் அனைத்து தரப்பினரும் கல்வி கற்பதற்கான சாத்தியத்தை ஏற்படுத்துவதாக கூறினார். இந்திய அறிவுலகின் மையமாக விளங்குவதாக குறிப்பிட்ட அவர் உலகப் பொருளாதாரத்திற்கு இந்தியாவின் பங்களிப்பு சுட்டிக்காட்டினார்.

 

Tags :

Share via

More stories